Maina Nandhini Dance Video Viral On Internet - Inside The Video | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
நடிகை மைனா தன்னுடைய புது காதலனுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Maina Nandhini Dance Video : விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாகவும் காமெடி நிகழ்ச்சிகளின் மூலமாகவும் பிரபலமானவர் மைனா நந்தினி.

இவருக்கு திருமணமாகிய கொஞ்ச நாட்களிலேயே இவருடைய கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

44 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் ஆரம்பம் பட நடிகை – வைரலாகும் மாப்பிள்ளையின் புகைப்படம்.!

அதன் பிறகு மைனா மீண்டும் நிகழ்ச்சிகளின் மீது கவனம் செலுத்த தொடங்கினார். மேலும் இவர் சீரியல் நடிகர் ஒருவரை 1 வருடத்திற்கு மேலாக காதலித்து வருவதாக கூறி இருந்தார்.

தற்போது அவருடன் சேர்ந்து வித விதமாக டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோ தொகுப்பு சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.