Mahima Nambiar Latest Photo Viral
Mahima Nambiar Latest Photo Viral

Mahima Nambiar Latest Photo Viral : தமிழ் சினிமாவில் சாட்டை படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மஹிமா நம்பியார்.

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் இறுதியாக அசுர குரு என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இவர் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சாட்டை படத்தில் நடித்த அந்த சின்ன பெண்ணா இது என கேட்டு ஆச்சரிய பட்டு வருகின்றனர்.

அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மிகவும் மார்டனாக மாறி உள்ளார் நடிகை மஹிமா நம்பியார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.