Mahesh Babu and Vijay
விஜயுடன் சேர்ந்து நடிப்பீர்களா? என கேட்டதற்கு மகேஷ் பாபு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருக்கு தமிழிலும் அதிகமான ரசிகர்கள் உண்டு. தமிழ் சினிமாவில் தளபதியான விஜய் படங்களில் ரீமேக்களில் மகேஷ் பாபு நடிப்பதும் இவரின் தெலுங்கு பட ரீமேக்கில் விஜய் நடிப்பதும் வழக்கமான ஒன்று.

இந்நிலையில் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் விஜயுடன் சேர்ந்து நடிப்பீர்களா ? மாட்டீர்களா? என கேட்டதற்கு ஏன் நடிக்க மாட்டேன். இயக்குனர்கள் நல்ல கதையுடன் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார்.

இதனால் கூடிய விரையில் விஜயையும் மகேஷ் பாபுவையும் ஒரே திரையில் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.