என் படத்தைவிட விஜய் படம்தான் சூப்பர் என ஓப்பனாக கூறியுள்ளார் மகேஷ் பாபு.

Mahesh Babu About Ghilli : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் பறவை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் வெளியான ஒக்கடு, போக்கிரி ஆகிய படங்களின் ரீமேக்கில் தளபதி விஜய் நடித்தார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் ஓர் மழைக்காலம்

என் படத்தை விட விஜய் படம்தான் சூப்பர்‌.. ஓப்பனாக கூறிய சூப்பர் ஸ்டார் - கொண்டாடும் தளபதி ரசிகர்கள்.!!

விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் தான் ஒக்கடு படத்தின் ரீமேக். போக்கிரி திரைப்படம் அதே பெயரிலேயே தமிழிலும் வெளியானது. இந்த நிலையில் தற்போது மகேஷ்பாபு அளித்த பேட்டி ஒன்றில் உட்கார்ந்து திரைப்படத்தை காட்டிலும் விஜய் நடித்த கில்லி படம் தான் சூப்பர் என கூறியுள்ளார்.

தான் நடித்த படத்தை விட அந்த படத்தை ரீமேக் செய்து விஜய் நடித்து தான் சூப்பர் என மகேஷ்பாபு கூறியிருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இனிமேல் சிம்பு பட அப்டேட்டை கேட்காதீங்க? – கடுப்பான Maanaadu தயாரிப்பாளர்!