Mahendhiran

Director Mahendran : இன்னும் 100 வருடங்கள் வாழ்வார் மகேந்திரன் என திரை பிரபலங்கள் ட்விட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர் மகேந்திரன். பன்முக திறமைகளை கொண்ட இவர் பல துறைகளில் சாதனை படைத்து பல்வேறு விருதுகள் வென்றுள்ளார்.

இவர் இன்று உடல்நல குறைபாட்டால் இயற்கை எழுதினார். இவரது மறைவிற்கு தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பு.

தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் மகேந்திரன் இழப்பிறகு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.