Mahendran

Mahendran : தல அஜித்தை வைத்து இயக்குனர் மகேந்திரன் படம் ஒன்றை இயக்க ஆசைப்பட்டதாகவும் அதுவும் எப்படிப்பட்ட கதை என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். இவர் இன்று உடல்நல குறைபாடு காரணமாக மரணமடைந்தார். இதனால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இன்னும் 100 வருடங்கள் வாழ்வார் மகேந்திரன் – திரை பிரபலங்கள் ட்விட்டராஞ்சலி

அதே சமயம் தொடர்ச்சியாக இயக்குனர் மகேந்திரன் பற்றிய விசயங்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தான் அவர் அஜித்தை இயக்க ஆசைப்பட்டதாகவும் அதுவும் பேஸ்கட் பால் சம்மந்தப்பட்ட கதையை இயக்க ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் சகாப்தம், தெறி பட வில்லன் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

ஆனால் இறுதி வரை இயக்குனர் மகேந்திரனின் ஆசை நிறைவேறாமல் போனது வருத்தத்திற்குரிய விசியம் தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.