Mahendra Singh Dhoni : MS.Dhoni ends stint with Territorial Army, Indian Cricket Team, Sports News, World Cup 2019, Latest Sports News, Sports

Mahendra Singh Dhoni :

Mahendra Singh Dhoni :  காஷ்மீர் ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்ட தோனி தற்போது டெல்லி திரும்பியுள்ளார்.

அஜித் ரசிகர்களை பாராட்டி ட்வீட் போட்ட பிகில் பிரபலம் – அப்படி என்ன விசியம்?

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய தாமதித்த போது தோனியின் ஓய்வு குறித்தும் அவர் இந்திய அணியின் சேர்க்கப்பட மாட்டார் எனவும் பல செய்திகள் வெளியாகின.

என்.ஜி.கே தொடர்ந்து, சூர்யா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

ஆனால், தோனியோ துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார்.

பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கு தோனி கடந்த மாதம் காஷ்மீர் சென்று அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். தற்போது அப்பணியை முடித்து விட்டு டெல்லி திரும்பியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.