விஜயுடன் நடித்தது பற்றி பிரபல நடிகர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து கலக்கியவர் மகேந்திரன். தற்போது ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவர் விஜயுடன் சேர்ந்து நடித்து அசத்தி இருந்த காட்சி ஒன்றை ஷேர் செய்து செம நடிப்பு ப்ரோ என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த மகேந்திரன் தளபதி தம்பினா சும்மாவா என கூறி அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என குறிப்பிட்டுள்ளார்.
#ThalapathyVIJAY na thambi na summa va ???????????? it was great working with him ????❤️ https://t.co/ll0ssReirB
— மஹி???? (@Actor_Mahendran) January 6, 2020