Mahavir Karna Teaser
Mahavir Karna Teaser

விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மகாவீர் கர்ணா படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mahavir Karna Teaser : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார்.

ஆர்யாவுடன் கலாப காதலன் படத்தில் நடித்த ரேணுகா மேனன் ஞாபகம் இருக்கா? இரண்டு பெண் குழந்தைகள் அம்மாவாகி விட்ட அவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? – இதோ ஷாக்கிங் புகைப்படம்.!

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கோப்ரா படத்திலிருந்து சில சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தன.

அதேபோல் அவர் நடித்து வரும் இன்னொரு பிரமாண்ட படமான மகாவீர் கர்ணா படத்தின் டீஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.