Mahavir Karna is Not Dropped : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Mahavir Karna is Not Dropped :

நீண்ட நாட்கள் ஆகியும் அதன் படப்பிடிப்பு தொடங்காததால் இப்படம் டிராப் ஆகி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது ஆனால் இதை படக்குழு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர்

நூறாண்டுகளைக் கடந்த தமிழ் சினிமாவில் நடிப்பு எனும் வார்த்தையைக் கேட்டால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் சிவாஜி. பின் அவர் வழியில் வந்த கமல், சிவாஜியின் கலையுலக வாரிசாக போற்றப்பட்டார்.

அதன்பின், இனி சிவாஜி, கமல் போல நடிப்புக்காக தன்னையே அர்ப்பணிக்கும் ஒரு நடிகரை பார்க்க முடியுமா என பரவலாக எழுந்த கேள்விக்கு விடையாக வந்தவர் விக்ரம்.

நேர்கொண்ட பார்வை படம் வியாபாரம் ஆகவில்லையா? உண்மைத் தகவல் என்ன?

இவருடைய நடிப்பில் தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் மகாவீர் கர்ணா படம் அறிவிக்கப்பட்டது கிட்டத்தட்ட 300 கோடி பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அதன் படப்பிடிப்பு தொடங்காததால் இப்படம் டிராப் ஆகி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது ஆனால் இதை படக்குழு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகளில் படக்குழுவினர் நேபால் மாநிலத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.