Mahat Wife Latest Photo
Mahat Wife Latest Photo

பிளாக் டவுன் அமலில் இருந்து வரும் நிலையிலும் தன்னுடைய நாயுடன் வாக்கிங் சென்றுள்ளார் மகத் மனைவி பிராச்சி.

Mahat Wife Latest Photo : தமிழ் சினிமாவின் இளம் நடிகராக வலம் வருபவர் மஹத். இவர் அஜித்துடன் மங்காத்தா விஜய்யுடன் ஜில்லா சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அடேய் ஏமிரா இது?? ஷெரின் லவ் புரபோசல் வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

மேலும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் அகத் சமீபத்தில் தான் அவருடைய காதலி பிராச்சியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பிராச்சி தன்னுடைய நாயுடன் குட்டையான உடையில் வாக்கிங் சென்று உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்‌.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.