Mahat

Mahat Video : மஹத் ரத்த காயங்களுடன் இருக்கும் வீடியோவை அவரது காதலி மிஸ்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகரும் சிம்புவின் நெருங்கிய நண்பருமான மஹத் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

ஆட்டைய போட்ட பிந்து, பப்ளிக்காக போட்டுடைத்த மஹத் – புகைப்படத்தை பாருங்க.!

இந்த நிகழ்ச்சியின் மூலம் கோபக்காரன் என பெயரெடுத்த மஹத் மிஸ்ரா என்பவரை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது இவர் தன்னிடம் அடி உதை வாங்கி ரத்த காயங்களுடன் இருக்கும் வீடியோவை அவரது காதலி மிஸ்ரா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.