Mahat Reduced Her Salary
Mahat Reduced Her Salary

நானும் சம்பளத்தை குறைக்க ரெடி என கூறி அவர்கள் எந்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் மகத்.

Mahat Reduced Her Salary : தமிழ் சினிமாவில் மங்காத்தா படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மகத்.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் தமிழ் சினிமா முற்றிலுமாக முடக்கப்பட்டு இருந்தது.

100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற 10 தமிழ் பாடல்கள், முதலிடத்தில் எது? – மிரள வைக்கும் லிஸ்ட் இதோ!

இதன் காரணமாக விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், நடிகை ஆர்த்தி, நடிகர் உதயா மற்றும் பலர் தங்களது சம்பளங்களை குறைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மகத்தும் தன்னுடைய சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் மக்களை மகிழ்விக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.