mahanati
மகாநதி படத்தில் முதலில் சாவித்திரியாக நடிக்க இருந்தது நான் தான் என தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் பிரபல தமிழ் நடிகை.

Mahanati Movie Secret : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை போன்ற பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பிக் பாஸ்ல என் பொண்டாட்டியா? வாய்ப்பே இல்லை – பிரபலத்தின் அதிரடி ட்வீட்.!

ரத்னகுமார் இயக்கியுள்ள ஆடை திரைப்படம் நாளை ( ஜூலை 19 ) முதல் திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்காக அமலாபால் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

அப்படியான பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ்க்கு பதிலாக மகாநதி படத்தில் நடிக்க இருந்தது நான் தான் என கூறியுள்ளார்.

நான் விஜய் ரசிகை, என் பேவரைட் புலி படம் தான் – வைரலாகும் நடிகையின் வீடியோ.!

ஒரு சில சொந்த பிரச்சனைகளால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய் விட்டது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.