Mahabharata Serial Telecast Stopped in Vijay Tv

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெகா ஹிட் சீரியல் திடீரென எந்தவித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Mahabharata Serial Telecast Stopped in Vijay Tv : தமிழ் சினிமாவில் பிரபலமான சானல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மகாபாரதம் சீரியலுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் உண்டு. மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்தாலும் சலிக்காமல் மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலின் ஒளிபரப்பு திடீரென எந்தவித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களில் விஜய் டிவியை விமர்சனம் செய்து வருகின்றனர். ஏன் மகாபாரத சீரியலை ஒளிபரப்பவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.