சிம்புவுக்கு வில்லனாக பிரபல தமிழ் நடிகர் இணைந்துள்ளார். இதற்கான மஹா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Maha Movie Villian Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு சிம்பு மாநாடு, மஹா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த மஹா படத்தில் வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்ரீகாந்தும் கடந்த சில வருடங்களாக வெற்றிக்காக போராடி வரும் நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு கம் பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Maha