நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரக்சிதாவுக்கு பதில் நடிக்கப் போவது யார் என்பது தெரிய வந்துள்ளது.

Maha Character Update in Nam Iruvar Namaku Iruvar : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் நாயகனாக நடிக்க ரக்ஷிதா நாயகியாக நடிக்கிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரக்சிதாவுக்கு பதில் கிடைக்கப் போவது யார் தெரியுமா?
தமிழகத்தில் மிக கனமழை : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

இந்த சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரக்ஷிதா படத்தில் பிஸியாக நடித்து வருவதால் விலகிக் கொண்டார். இதனையடுத்து அவருக்கு பதிலாக இந்த சீரியல் அரண்மனைக்கிளி சீரியலில் நடித்த மோனிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shooting Spot-ல இப்படி தான் இருப்பாங்க! – Meera Mitun குறித்து ரகசியம் சொன்ன KPY Kothandam