Mahesh Babu Daughter

Magesh Babu : மகேஷ் பாபுவின் மகளுடன் நடன வீடியோ இணையத்தில் லட்ச கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருக்கும் நடிகர். தமிழில் தளபதி விஜயை போல தெலுங்குவில் அதற்கு இணையான ரசிகர்களை கொண்டவர் மகேஷ் பாபு.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகள் கண்ணா நீ தூங்கடா கண்ணா நீ தூங்கடா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.