Magamuni Movie Launch Stills
Magamuni Movie Launch Stills

Magamuni Movie Launch Pooja held on 14th Nov 2019 at Chennai.

Magamuni Movie Launch Stills
Magamuni Movie Launch Stills
Magamuni Movie Launch Stills
Magamuni Movie Launch Stills

‘மகாமுனி‘ ஆகும் ஆர்யா. ‘மௌன குரு’ இயக்குநரின் அடுத்த படைப்பு.

ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.

இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர்.