Mafia Movie Review

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஃபியா.

இரண்டு பாகமாக உருவாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களில் விமர்சனத்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மக்கள் விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க