தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி உள்ளனர்.

Madurai Fans Celebrate Vijay Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உங்களுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து கூறியது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்த வகையில் மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் மதுரை அரசரடி பெட்ரோல் பங்கில் மாற்றுத்திறனாளிகள், முன்கள பணியாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி உள்ளனர்.

தமிழ்நாடு அரசு சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர வரலாறு

அதுமட்டுமல்லாமல் 15 நபர்களுக்கு ரூபாய் 50-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கியுள்ளனர். விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் எப்படி எல்லாம் கொண்டாடுறாங்க பாருங்க.

Sivaangi-யை கடுப்பாகி திட்டும் Ajith ரசிகர்கள்! – வருத்தத்தில் ஷிவாங்கி! | Latest Cinema News | HD