Madura
மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா. இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான மதுர படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும் இவர் தான் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

வாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு விலகினார் ரக்ஷிதா. பா.ஜ.க-வில் இணைந்து அரசியலில் ஈடுபட தொடங்கினார். கன்னட இயக்குனர் பிரேமை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

தற்போது இவருக்கு சூர்யா என்ற மகன் உள்ளான். இந்நிலையில் ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரக்ஷிதா உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி போயுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.