Madhumitha
ட்விட்டரில் புது கணக்கை தொடங்கியதும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் மதுமிதா.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்லவொரு இடத்தை பிடித்தவர் மதுமிதா.

இவர் தற்போது ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கி தன்னுடைய திரையுலக அனுபவத்தை பகிர்ந்து கொள்ள போவதாக கூறி இருந்தார்.

அதன்படி தற்போது அஜித், விஜய் பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ” தளபதி, தல ரெண்டு பேருமே எனக்கு அன்பானவர்கள். ரொம்ப ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க… அதனால தல தளபதி தம்பிகள் தங்கைகள் -அண்ணன் அக்காக்கள் அனைவருக்கும் ஒரு அட்டென்ட்டென்ஸ்… ???? வணக்கம். மகிழ்ச்சியான நாளாக அமையட்டும் இந்நாள்! அனைவருக்கும் நன்றி!! ” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த டீவீட்டிற்கு ரி-டிவீட்கள் பறந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.