Madonna Sebastian Photos

ஒரேயடியாக 22 கிலோ எடையை குறைத்து செம ஸ்லிம்மாக ஹாட்டாக மாறியுள்ளார் மடோனா செபாஸ்டியன்.

Madonna Sebastian Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மடோனா செபஸ்டியன்.

கொஞ்சம் குண்டாக இருந்த மடோனா தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

ஒரேயடியாக 22 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மடோனா செபஸ்டியன் - ஒல்லியா செம ஹாட்டாக வெளியான புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது அவர் ஒரேடியாக 22 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இவர் ஒல்லியாக மாறியுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்