Madonna Sebastian Photos

தொடையழகி ரம்பாவை மிஞ்சும் வகையில் மடோனா செபஸ்டியன் போட்டோ ஒன்றை வெளியிட மறந்துட்டீங்களா மேடம் என ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

Madonna Sebastian Photos : மலையாள சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் மடோனா தற்போது கன்னட படமொன்றிலும் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் கவண், பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மடோனா செபஸ்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரிய குட்டையான டவுசரில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மடோனாவின் அழகை வர்ணித்து வருகின்றனர். சிலர் என்ன மேடம் ஃபேண்ட் போட மறந்துட்டீங்களா எனவும் கிண்டலடித்து உள்ளனர்.