Madonna Sebastian Latest Photo

செம ஸ்டைலாக தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மடோனா செபாஸ்டியன்.

Madonna Sebastian Latest Photo : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் மடோனா செபாஸ்டியன். இவர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வருவதால் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கொழுக்கு மொழுக்கென்று இருந்த மடோனா செபஸ்டியன் தற்போது தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து செம ஸ்லிம்மாக ஸ்டைலாக மாறியுள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.