Madhumitha Wishes to Libra Ravindran
Madhumitha Wishes to Libra Ravindran

வனிதா வறுத்தெடுத்த தயாரிப்பாளருக்கு வாழ்த்து கூறியுள்ளார் மதுமிதா.

Madhumitha Wishes to Libra Ravindran : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவரின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் ஆளானது. இவரது மூன்றாவது தீர்மானத்தை விமர்சித்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்களில் தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறினார்.

கவின் நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தை தயாரித்து இருந்தவரும் இவர் தான். இவர் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருவதால் அவருக்கு மதுமிதா தன்னுடைய ட்விட்டர பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

ட்விட்டரில் இணைந்த சீனியர் நடிகை அம்பிகா, அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? அம்பிகாவின் முதல் பதிவு என்ன தெரியுமா?

அந்த வாழ்த்து பதிவில் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் @LIBRAProduc ரவி சார். புன்னகை குறையாத, அந்த எளிமையான பண்புக்கு நீங்கள் வெற்றியாளராக வலம் வருவீர்கள். நம்பிக்கையுள்ளது.

HappyBirthdayRavindhar sir என கூறியுள்ளார்.

மதுமிதா ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஒப்பந்தமாகி உள்ள முதல் படமும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/SkyRedVJ/status/1280773653588656128?s=19