Madhumitha Suicide Attempt - Secrets Behind | Bigg Boss 3 | Bigg Boss tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema News | Abirami
மதுமிதா தற்கொலைக்கு முயன்றது உண்மை தான் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். அதற்கு ஆதாரம் இது தான் எனவும் கூறி வருகின்றனர்.

Madhumitha Suicide Attempt : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இன்று கமல்ஹாசன் வருவார், இந்த வாரம் நடந்த சண்டைகளை பற்றி பேசுவார், ப்ரோமோ எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நீங்க என்ன டீச்சரா? மதுவையும் கவினையும் கிழித்து தொங்க விட்ட சாக்ஷி.!

ஆனால் மாலை ஆகியும் இன்னும் ஒரு ப்ரோமோ கூட வெளியாகவில்லை. இதனால் மதுமிதா தற்கொலைக்கு முயன்றது உண்மையாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதே சமயம் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார், இதனால் அவர் பிக் பாஸ் படப்பிடிப்பிற்கு வரவில்லை எனவும் கூற, கமல் இல்லாமல் ப்ரோமோ விட கூடாதா என்ன எனவும் நெட்டிசன்கள் வாதம் நடத்தி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.