Madhumita
கணவருடன் சேர்ந்து தமிழ் பொண்ணு மதுமிதா நடத்திய போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

இதனையடுத்து தற்போது பழையபடி படங்களில் நடித்து வரும் மதுமிதா கணவர் மோசஸுடன் சேர்ந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.