Madhumitha Attempt Suicide in Bigg Boss House? | Bigg Boss tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News | Kamal Haasan
பிக் பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஷாக்கிங் தகவல் ஒன்று பரவி வருகிறது.

Madhumitha Attempt Suicide : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே சென்றுள்ளார் மதுமிதா. ஆரம்பத்தில் ஆக்டிவாக இருந்த மதுமிதா அதன் பின்னர் அமைதியாகி விட்டார்.

வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வெளியில் நடப்பதை எல்லாம் பத்த வைத்த பிறகு மதுமிதா அனைவரிடமும் பழைய படி நியாயம் பேசுவதாக வம்பிழுத்து வருகிறார்.

கமல் ஹாசனே இதெல்லாம் போதும் அலுத்து பொய் விட்டது என கூறியதையெல்லாம் மீண்டும் கிளறி கிளறி வம்பிழுத்து வருகிறார். இதனால் பிக் பாஸ் வீடே இரண்டாக பிரிந்து ஆண்கள் Vs பெண்களாக மாறி போயுள்ளது.

இந்நிலையில் தற்போது மதுமிதா பிக் பாஸ் வீட்டிற்குள் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு ஷாக்கிங் தகவல் வைரலாகி வருகிறது.

ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. வெறும் வதந்தி தான். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு முகேன் வனிதாவை அறைந்ததாக ஒரு வதந்தி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.