Madhavi gets pilot License : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Thala Ajith, Nerkonda Paarvai Trailer

Madhavi gets pilot License :

Madhavi gets pilot License :  இந்தியாவில் பைலட் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் இவர்தான். இந்நிலையில் தற்போது முன்னாள் நாயகி மாதவியும் பைலட் லைசன்ஸ் வாங்கியுள்ளாராம்.

‘அஜித்’.. இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

ரி ரிலீஸில் மெர்சல் செய்த மகத்தான சாதனை – வைரலாகும் டிவீட்!

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

நடிப்புக்கு அடுத்தபடியாக ரேஸிங்கிலும் இவர் வல்லவர். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் பைலட் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் இவர்தான்.

இந்நிலையில் தற்போது முன்னாள் நாயகி மாதவியும் பைலட் லைசன்ஸ் வாங்கியுள்ளாராம். இவர் ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு கமலுடன் டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்தவர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.