Madhavan Vs Shahrukh Khan on Stage
Madhavan Vs Shahrukh Khan on Stage

விருது விழாவில் ஷாருக்கானை மாதவன் ஜாலியாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Madhavan Vs Shahrukh Khan on Stage : தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மாதவன். ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி திரையுலகிலும் இவர் வெற்றிக்கொடி நாட்டினார்.

தனுஷின் அந்த படம் ஃபிளாப்னு சொன்னாங்க.. அப்படியே நொந்துட்டேன், ஆனால் அப்புறம்?? – செல்வராகவன் ஓபன் டாக்!

சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் சினிமாவில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் மாதவன் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது ஷாருக்கான் மற்றும் சையப் அலிகான் ஆகியோர் சேர்ந்து மாதவனை கலாய்க்க பதிலுக்கு மாதவன் போங்கடா கிறுக்கு கதாநாயகர்களா என தமிழில் ஜாலியாக திட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/_Athreyadaw_3/status/1272754685024370689?s=19