மாதவனின் வெளியிட்ட போட்டோவை பார்த்த 18 வயது பெண் ஒருவர் கல்யாணம் பண்ணிக்கலமா என கேட்க அதற்கு மாதவன் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

Madhavan Replay Fans : தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் முன்னணி நடிகரான வலம் வருபவர் மாதவன். பெண்களின் கனவு கண்ணாக வலம் வந்தவர் இன்று கூட அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இவர் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த 18 வயது பெண் ஒருவர் கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்டுள்ளார்.

இதற்கு மாதவன் சிரித்தது மட்டுமில்லாமல் என்னை விட உங்களுக்கு சிறந்த துணை கிடைப்பார் என வாழ்த்து கூறியுள்ளார். மாதவனின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.