Madhavan Photo

Madhavan Photo : மனைவியுடன் BMW பைக்கில் வந்து வாக்களித்துள்ளார் மேடி மாதவன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பைக்கின் விலையும் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் தற்போது பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இன்று மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் நிலையில் மாதவனும் தன்னுடைய மனைவியுடன் BMW பைக்கில் கெத்தாக வந்து ஒட்டு போட்டுள்ளார்.

மாதவன் படத்தில் சூர்யா, அதுவும் இப்படியொரு ரோலில்?

அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வளையதள பக்கங்களிலும் வெளியிட்டு அனைவரையும் ஒட்டு போட சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயம் மாதவன் வந்த பைக் bmw k1600 என்பதும் அதன் விலை ரூ 30 லட்சம் என்பதும் தெரிய வந்துள்ளது.

Maddy Madhavan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.