Madhavan Movie Producer in Hospital  : நடிகர் மாதவனை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழில் மாதவன் நடித்த “எவனோ ஒருவன்” என்ற திரைப்படத்தை இயக்கியவர் பிரபல பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத்.

இவர் தற்போது கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தென்னிந்தியாவின் இயக்குனர் ஆகவே பெரிதும் பேசப்படுவார் ஏனென்றால் அந்த அளவிற்கு மெகா ஹிட் ஆன படங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மெஹா ஹிட் ஆன ‘திரிஷ்யம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை நிஷிகாந்த் காமத் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தமிழில் பாபநாசம் ரீமேக் செய்யப்பட்டு அதில் உலகநாயகன் கமலஹாசன், கௌதமி நடித்துபெரும் வசூலை அள்ளி தந்தது.

சிவகார்த்திகேயன் மேடையில் கதறிக் கதறி அழுத காரணத்தை உடைத்த பிரபல தயாரிப்பாளர்!

இவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த உடன், பாலிவுட் முதல் கோலிவுட் வரை திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.