Ajith Shalini
இந்த படத்தில் உனக்கு பதிலாக அஜித் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என ஷாலினி ஹீரோவிடம் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று அலை பாயுதே. மணிரத்னம் இயக்க இந்த படத்தில் ஹீரோவாக மாதவன் நடித்திருப்பார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி மாதவன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது, அலை பாயுதே படத்தின் போது நான் என் மனைவியை திருமணம் செய்ய இருந்தேன், ஷாலினி அஜித்துடன் காதலில் இருந்தார்.

அப்போது ரொமான்டிக் காட்சிகளை படமாக்கிய போது உனக்கு பதிலா அஜித் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என ஷாலினியே கூறியுள்ளார்.

நானும் உங்க இடத்தில என் பொண்டாட்டி இருந்திருந்தாலும் சூப்பரா இருந்திருக்கும் என கூறியுள்ளேன் என பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

 

View this post on Instagram

 

#madhavan #shalini #alaipayudhey

A post shared by Vijay Television (@vijayteleshows) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.