Maddy Movie Team Provided by the free Label :
ஆன்மை கிரியேஷன்ஸ் படக்குழுவினர் மாணவர்களுக்கு இலவச லேபிள் வழங்குகின்றனர்.
மேடி (எ) மாதவன் திரைப்படம் மாணவர்களுக்கு இளைஞர்களுக்கும் புதிய சாதனைகளை உற்சாகப்படுத்தும் கதை அமைப்பைக்கொண்ட திரைப்படம் என்பதால்,
இந்த திரைப்படம் பற்றிய அனைத்து தகவல்கள், புகைப்படங்களையும் உள்ளடக்கிய maddythemovie.com என்ற வலையதளத்தை உருவாக்கியுள்ளனர்.
இன்று வெளியாக இருந்த விஸ்வாசம் அப்டேட் – படக்குழுவினரின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
இந்த வலைத்தளம் பற்றி அனைத்து ரசிகர்களும் அறிவதற்கு வசதியாகவும், மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் படத்தின் டைட்டில் மற்றும் website முகவரி உள்ள லேபிள்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு படக்குழுவினர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
போதை ஏறி புத்தி மாறி – குறும்பட இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம்.!
இந்த முயற்சியை மாணவர்களும், தலைமை ஆசிரியர்களும் பாராட்டுகின்றனர்.
இந்த லேபிளை maddythemovie.com வலைத்தளத்தில் இலவசமாக Download செய்து கொள்ளலாம்.