Maaya Nadhi

அசோக் தியாகராஜனின் கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாய நதி.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வெண்பா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபி சரவணன் நடித்துள்ளார். இவர்களுக்கு இடையே நடக்கும் காதலையும் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வையும் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டீஸர், ட்ரைலர், ப்ரோமோ வீடியோக்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே உள்ளது.

இப்படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட கூடிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.