Maari 2

Maari 2 Twitter Review : முரட்டு மாஸ், வேற லெவல், வெறித்தனம் என ரசிகர்கள் மாரி 2 குறித்து ட்விட்டரில் கமெண்ட் செய்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாரி 2.

YouTube video

பாலாஜி மோகன் இயக்க தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இன்று முதல் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

படத்தில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் அவர்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த ட்வீட்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.