Maari 2

Maari 2 :  தனுஷ் நடித்து வரும் மாரி-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகி உள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா மற்றும் பலர் நடித்து வரும் படம் மாரி-2.

டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது வரும் நவம்பர் இரண்டாம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே நிமிடங்களிலேயே #Maari2FirstLookNov2 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதிகார பூர்வமாக வெளியான அறிவிப்புகள் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.