நேரடியாக OTT-ல் வெளியாகிறது தனுஷின் மாறன் திரைப்படம்.

Maaran Release in Hotstar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நேரடியாக OTT-ல் வெளியாகிறது தனுஷின் திரைப்படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க சத்திய ஜோதி பிலிம்ஸ் படத்தைத் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து படம் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேரடியாக OTT-ல் வெளியாகிறது தனுஷின் திரைப்படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.