ஏழு வருடங்கள் கழித்து கிடப்பில் இருந்த அருண்விஜயின் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Maanadu Vs Vaa Deal on Diwali : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். அப்பாவின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் சிறப்பான நடிப்பால் இன்று பிரபல நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

ராகு, கேது மற்றும் சனி தோஷம் விலக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்..

இவரது நடிப்பில் உருவாகி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கிடப்பில் கிடந்த திரைப்படம் தான் வா டீல். தற்போது இதை திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான Thalapathy 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 

மேலும் இதே தீபாவளி தினத்தில் தான் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படமும் வெளியாக உள்ளது. இவ்விரு படங்களும் நேருக்கு நேராக மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.