மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Maanadu Single Track Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்திலும் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க எஸ் ஜே சூர்யா பிரேம்ஜி அமரன் பாரதிராஜா உள்ளிட்ட பலர் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படம் ரம்ஜான் விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரானா காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனது.

இந்த நிலையில் தற்போது மாநாடு படத்தின் 10 சிங்கிள் டிராக் வரும் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வேலு மாநாடு படத்தின் மியூசிக் பிரிவினையை யுவன் சங்கர் ராஜாவின் யூ ஒன் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.