மாநாடு படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு மாசமா தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Maanadu Release Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தமிழகத்தில் 7 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு, இன்றுமுதல் தடுப்பூசி

மாநாடு படத்திலிருந்து முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. மேலும் இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்த்திராத அளவில் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது மாநாடு படத்தை அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாக இருப்பதாக ஒரு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

Vikram” படத்தில் இணைந்த பிரபலம் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.