Maanadu Release Announcement

மாநாடு படம் பற்றிய செம மாஸ் அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.

Maanadu Release Announcement : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து உள்ளார். படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்திய அணியின் 11 பேரில், அஸ்வின் இடம் பெறுவாரா? : கவாஸ்கர் சர்ச்சை பேச்சு

யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே முதல் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த தலைவி படம் Election-க்கு முன்னாடி வந்து இருக்கணும் – Director K.Bhagyaraj Speech..! | Thalaivii