பல ட்விஸ்ட்டுகளுடன் மாநாடு படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

maanadu movie trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது ‌‌. தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பல ட்விஸ்ட்டுகளோடு மிரட்டும் மாநாடு டிரைலர் - வைரலாகும் வீடியோ ‌
மாணவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு

இந்த படத்தின் டிரைலர் நான்கு மொழிகளில் இன்று வெளியானது. எஸ் கே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ‌‌‌

ஒரு வருஷத்துக்கு முன்னாடியே Doctor Release-ஆகி இருக்கனும் – Actress Priyanka Mohan SPeech

படத்தின் ட்ரைலர் செம ட்விஸ்ட்டுகளுடன் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக கூட்டியுள்ளது. மேலும் சிம்புவின் நடிப்பு செம அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.