Maanadu Movie Release Issue

மாநாடு படத்துக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க பட ரிலீசுக்காக களத்தில் இறங்கியுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

Maanadu Movie Release Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

காஷ்மீரில் தேடுதல் வேட்டை : 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இதற்கு முன்னதாக வெளியான சிம்புவின் படங்கள் தோல்வியை சந்தித்ததால் இந்தப் படம் ரிலீஸ் செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. சிம்புவின் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சதி நடக்கிறது. படத்தை ரிலீஸ் செய்யவிடாவிட்டால் முதல்வரின் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டம் இருப்பேன் என உஷா ராஜேந்தர் தெரிவித்திருந்தார்.

நான் அவருக்கு இங்க தான் சாப்பாடு வாங்கி கொடுத்தேன்! – Ajith பட இயக்குனர் Saran பேட்டி | HD

இந்த நிலையில் தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றுள்ள நிலையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களத்தில் இறங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.