Maanadu Update

Maanadu Heroine : மாநாடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில் தற்போது இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகையான கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.