சிம்பு ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸாக மாநாடு படத்தின் சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Maanadu 1st Single Track Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சிம்பு ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.!!

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் வெங்கட்பிரபு அவர்களின் தாயார் மறைவால் அந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் எப்போது வெளியாகும் என யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார்.

தேய்பிறை சதுர்த்தி’ கணபதியே போற்றி.!

இன்று மாலை மாநாடு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகும் என யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் இசை உரிமையை யுவன் சங்கர் ராஜா வில் யூ ஒன் ரெக்கார்டு நிறுவனம் தான் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya-வின் வாடிவாசல் Shooting விரைவில்! – Vetrimaaran Master Plan | Latest Cinema News | HD