கர்ணன் படத்தின் மொத்த வசூல் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது மாநாடு திரைப்படம்.

Maanaadu Vs Karnan Movie Collection Report : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படம் எட்டு நாளில் 70 கோடி வசூல் செய்திருந்தது. 2021 டாப் 5 படங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் ரூபாய் 75.50 கோடி வசூல் செய்து கர்ணன் திரைப்படத்தின் வசூல் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது எது?

இதனால் 2021 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த ஐந்து படங்களின் லிஸ்டில் 4-ம் இடத்திற்கு மாநாடு திரைப்படம் முன்னேறி உள்ளது.

ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh | #EnnaSollaPogiraiAudioLaunch

இந்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ

  1. மாஸ்டர் – 250 CR
  2. அண்ணாத்த – 150 CR

3.டாக்டர் – 100 CR

4.மாநாடு – 75.50 CR

5.கர்ணன் – 70 CR